"இன்றைய நாள் உனக்குப் புதிய பிறப்பு, சிறந்தது. சாதனையைத் துவக்கு! கடந்த காலத் தவறுகளை இரு கரம் குவித்து வழியனுப்பி விடு! புதியவனாய் தூய்மையானவனாய் இப்பொழுது துவக்கு. கடந்த காலத் தவறுகளினால் நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டு விட்டாய், ஆகையால் உன் ஆன்மீகப் பாதையில்
இப்பொழுது புதிய தெம்புடன், நம்பிக்கையுடன், புதிய உறுதியுடன், விழிப்புடன் முன்னேறு"
இப்பொழுது புதிய தெம்புடன், நம்பிக்கையுடன், புதிய உறுதியுடன், விழிப்புடன் முன்னேறு"
No comments:
Post a Comment