ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் ஒரு ஒளிவிளக்கை கொண்டு சென்றால் எவ்வாறு உடனே இருள் விலகுமே அது போல ஆன்மீக ஞானம் ஒரு மனிதனின் வாழ்வில் வந்தவுடன் சூரியனைக் கண்ட பனி போல எல்லா அறியாமைகளும் விலகி விடும். அதை செய்விக்க அந்த எல்லாம் வல்ல சிவத்தால் ஆகுமேயன்றி வேறு ஒருவராலும் இயலாது.
என் குரு ரமணருக்கு சமர்ப்பிக்கின்றேன்! "அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கருளிய பத்ம பாதங்களுக்கு இச் சிறியவளின் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்" "முக்திக்கு எளியது அருணாச்சலம்; சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்; உபதேசத்தில் வலியது மோனம்; குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் " Sri Ramanarpanam Astu!
Monday, October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment