சித்தர் வணங்கும் தெய்வம் "வாலை"
முக்கோண மூல சுழி தற்கோணமாகி
முதலான மூல மணி வாலை தண்ணில்
நாற் கோண நாலு வகை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்று
தீக்கோணத் திக்குத் திசையிருந்த மாயம்
தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக
தாக்கோண விட்ட குறை வந்ததென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்தனாமே!
No comments:
Post a Comment