என் குரு ரமணருக்கு சமர்ப்பிக்கின்றேன்!
"அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கருளிய பத்ம பாதங்களுக்கு இச் சிறியவளின் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்" "முக்திக்கு எளியது அருணாச்சலம்; சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்;
உபதேசத்தில் வலியது மோனம்;
குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் "
Sri Ramanarpanam Astu!
No comments:
Post a Comment