முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும்தங்களில் யார் பலசா லி என்பதை அறிய இருவரும் போர்செ ய்தனர். இப்போரினால் உலகில் பே ரழிவுகளும்,துன்பங்களும் நேரிடு வதை கண்ட முனிவர்களும்,தேவர்களு ம் அவர்களிடம் யார் பலசாலி என் பதை அறியஒரு வழி கூறி அதில் யா ர் வெற்றி பெறுகிறார்களோஅவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசே டன்தன்படங்களால் மேருவின் சி கரத்தின் முடியை அழுத்திகொள்ளவே ண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியைதளர்த்த வேண்டும் என்று ம் கூறினர். ஆனால் வாயுதேவன்பி டியை தளர்த்த முடியவில்லை இதனா ல் கோபம் கொண்டவாயுதேவன் தன் சக ்தியை அடக்கி கொண்டார். இதனால்உ யிரினங்கள் வாயு பிரயோகமற்று மய ங்கின. இந்தபேரழிவை கண்ட முனி வர்களும், தேவர்களும்ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதி சேடம்தன் பிடியை கொஞ்சம் தளர்த் தினார். இந்த சந்தர்ப்பத்தைபயன் படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக ்தியால்அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன்சிரத்தை யும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய்சிதறுண்டு வ ிழுந்தது. அவற்றில்ஒன்றுதிருவண் ணாமலையாகவும், மற்றொன்றுஇலங்கை யாகவும், மற்றொன்று நாகமலையாகவு ம்(திருச்செங்கோடாகவும்) காட்சி யளிக்கிறது.
இந்த மலையின் சிறப்புகள் படங்களின் மூலம் உணரலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment