மூலஸ்தானத்தின் கருவறையில் வெளி உல கத்திலுள்ள காற்று, ஒளி இலகுவாக உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டி ருக்கும்.அங்கு ஒரு இருள் சூழ்ந் த நிலை காணப்படும்.
நடை திறந்து திரை விலகி மணி ஓசையு டன் தீபாராதனை நடை பெறும் போது
இரு ள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளா னது நீங்கி தூய ஒளிப் பிளம்பான
இறைவனை நாம்காணலாம். இதேபோல்,எண்ணங்கள்,சிந்தனைகள்என்று சதா அலைபாயும் எங்கள்உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான்.அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடிஇருக்கும் அந்த இருள் அகன்றால் எங்கள் உள் மனதிலுள்ள
இறைவனாக காணலாம் என்பதையே கற்ர தீப ஆராதனை உணர்த்துகிறது.
கற்பூரம் தன்னை முழுமையாக அழித்து க் கொண்டு,பூரணமாய் கரைந்து
காணா மல் போகிறது. அதுபோல இறைஇன்ப ஒளி யில்,அதாவது பூரண சோதியாகிய
இறை வனுடன் நாமும் ஐக்கியம் ஆகி விடவே பிறப்பெடுத்துள்ளோம் என்னும்
தத்து வத்தையும் கற்பூர தீபம் எங்களுக் குஉணர்த்துகிறது.
இறைவனுக்கு எல்லாத்தையும் அர்ப் பணித்து மன நிறைவடையாமல் தன்னையே
அ ர்ப்பணிப்பதையே அதாவது ஆத்ம சமர் ப்பணம் செய்வதையே கற்பூர
தீபாராதனை யும், அதை கண்ணில் ஒற்றிக் கொண் டு இறைவனின் பாதாரவிந்தங்களில்
நா ம் வீழ்ந்து வணங்குவது உணர்த்துகி றது. இதையே,
" தீதனையா கற்பூர தீபமென நான் கண்ட
ஜோதியும் ஒன்றித் துரிசறுப்ப - தெந் நாளோ"
என் கிறார்தாயுமானவர்.
நடை திறந்து திரை விலகி மணி ஓசையு
இரு
இறைவனை நாம்காணலாம். இதேபோல்,எண்ணங்கள்,சிந்தனைகள்என்று சதா அலைபாயும் எங்கள்உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான்.அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடிஇருக்கும் அந்த இருள் அகன்றால் எங்கள் உள் மனதிலுள்ள
இறைவனாக காணலாம் என்பதையே கற்ர தீப ஆராதனை உணர்த்துகிறது.
கற்பூரம் தன்னை முழுமையாக அழித்து
காணா
இறை
தத்து
இறைவனுக்கு எல்லாத்தையும் அர்ப்
அ
தீபாராதனை
நா
" தீதனையா கற்பூர தீபமென நான் கண்ட
ஜோதியும் ஒன்றித் துரிசறுப்ப - தெந் நாளோ"
என் கிறார்தாயுமானவர்.